நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: துரைசாமி
நாமக்கல்லில் இருந்து ராசிபுரத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் பொம்மகுட்டைமேடு, செல்லப்பம்பட்டி, புதன் சந்தை, கலங்காணி, புதுச்சத்திரம், பாச்சல் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த பஸ்கள் மூலம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் இருக்கும் அரசு கலைக் கல்லூரிக்கு ஏராளமான மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர். கல்லூரி நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதை தவிர்க்க அந்த நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.