இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வளைவில் சாலையை அகலப்படுத்துவார்களா?
கே.வி.டி.நகர் சோளிங்கர், சோளிங்கர்
தெரிவித்தவர்: பாலாஜி
சோளிங்கரை அடுத்த ஒரு தனியார் மருத்துவமனை அருகே கே.வி.டி. நகர் பகுதியில் நான்கு வழிச்சாலையில் வளைவுப் பகுதியில் சாலை ஓரமாக மலைப்பகுதி இருக்கிறது. அந்த மலையால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலை ஓரம் இருக்கும் மலையை சுமார் 10 அடி நீளத்துக்கு அகற்றி வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியும் வகையில் சாலையை அதிகாரிகள் விரிவுபடுத்த வேண்டும். அந்தப் பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.
-பாலாஜி, சோளிங்கர்.





