திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் வளர்ந்த செடி, கொடிகளை அகற்றுவார்களா?
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் மாவட்டம் செவாத்தூர் புதூர்-குனிச்சி இணைப்பு சாலை முதல் செவாத்தூர் காக்கங்கரை ரெயில் நிலையம் வரை சாலையில் இரு புறமும் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து சாலை வரை நீண்டுள்ளது. அதில் விஷ பாம்புகள், உடும்பு, கீரிபிள்ளைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் வளர்ந்த செடி, கொடிகளை அகற்றுவார்களா?
-கே. மூர்த்தி, செவாத்தூர்.