இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தரைபாலம் திறக்கப்படுமா?
சிறுவளையம், சோளிங்கர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த சிறுவளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து விவசாய பயன்பாட்டுக்காக ஏரிக்கால்வாய் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தரைப்பாலம் அமைத்து அதன் வழியே விவசாய பயன்பாட்டுக்கு நீர் எடுத்துச் செல்ல திட்டமிட்டு சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது. தரைப்பாலம் அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தரைப்பாலம் அருகே வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றி சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-மோகன், சிறுவளையம்.