வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிறு பாலம் கட்டப்படுமா?
காட்பாடி, வேலூர்
தெரிவித்தவர்: குமார்
காட்பாடி காந்திநகரில் 6-வது கிழக்கு நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்றால் 2-வது வலது பக்க சாலைக்கு செல்லும் சந்திப்பில் கால்வாய் மேல் சிறு பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இருந்தது. இங்கு சிறு பாலம் உடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் இந்த வழியாக இரு சக்கர வாகனங்களிலும், நடந்து செல்லவும் மக்கள் அச்சப்படுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடத்தில் கூறியும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில், வரும் காலம் மழைக்காலம் என்பதால் இந்தச் சிறு பாலத்தை இடித்து விட்டு புதிததாக சிறு பாலம் கட்டுவாா்களா?
குமார், காந்திநகர்.





