வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் பாலத்தில் தடுப்புச்சுவர் அமைப்பார்களா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: சங்கரநாராயணன்
வேலூரை அடுத்த பெருமுகையில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி உள்ளது. பள்ளி அருகில் செல்லும் கால்வாய் மீதான சிறு பாலத்தில் இருபக்கமும் இரும்புத்தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. அது, அனைத்தும் சேதம் அடைந்த நிலையில், பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலத்தில் நடந்து, வாகனங்களில் செல்வோர் தவறி கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக பாலத்தை கடந்து செல்ல ஏதுவாக, பாலத்தின் இரு ஓரங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்க அதிகரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சங்கரநாராயணன், பெருமுகை.





