வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிதாக ரெயில்வே கேட் மேம்பாலம் கட்டப்படுமா?
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி.துரை
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பாதையில் 2 கி.மீ. தொலைவில் லெவல் கிராஸ் எண்: 53 அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்து பள்ளிக்குப்பம் கரிகிரி என பல கிராமங்கள் உள்ளன .அத்துடன் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம், ராணுவ கேண்டீன், ஆஸ்பத்திரி தமிழ்நாடு பாடநூல் நிறுவன கிடங்கு என பலவும் உள்ளன. இந்த ரெயில் பாதையில் பெங்களூரு-சென்னை, சென்னை-பெங்களூரு என நாள் தோறும் 120-க்கு மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் ரெயில்வே கேட் அடிக்கடி பல மணி நேரம் மூடப்படுகிறது. இங்கு புதிதாக ரெயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டப்படுமா?
- பி.துரை, கல்புதூர்.