Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆம்பூர்
  • ஜோலார்பேட்டை
  • திருப்பத்தூர்
  • வாணியம்பாடி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்டு...
1 Feb 2026 7:13 PM GMT
திருப்பத்தூர்
#62743

வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்டு அடிக்க வேண்டும்

சாலை
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: முத்துக்குமார்

திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளிக்கு செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்தச் சாலையில் வேகத்தடைகள் உள்ளன. அத்துடன் சாலையின் இருபக்கமும் மரங்கள் உள்ளன. இதனால் இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சாலையின் இருபுறமும் உள்ள மரங்களில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும், சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்டு அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், திருப்பத்தூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick