வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடைபாதையை சீரமைக்க வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: ராகேஷ்
வேலூர் கோட்டையைச் சுற்றி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மக்கான் சிக்னல் அருகே கொணவட்டம் செல்லும் சாலை ஓரம் உள்ள நடைபாதையில் கற்கள் உடைந்துள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடைபாதைையச் சீரமைக்க வேண்டும்.
-ராகேஷ், மக்கான், வேலூர்.