வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்
மேட்டு இடையம்பட்டி, வேலூர்
தெரிவித்தவர்: சுரேஷ்
வேலூரை அடுத்த பாகாயத்தில் இருந்து மேட்டு இடையம்பட்டி கிராமத்துக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாகாயம், எம்.ஜி.ஆர்.நகர், வளர்நகர், என்.கே.நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 6 மாத காலமாக ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணி இன்னும் முடியயவில்லை. சிமெண்டு சாலை அமைக்காத இடங்களில் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-சுரேஷ், பாகாயம்.





