வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை சீரமைக்க வேண்டும்
பேரணாம்பட்டு, குடியாத்தம்
தெரிவித்தவர்: நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர்
பேரணாம்பட்டு சாக்கர் ஊராட்சியைச் சேர்ந்த ஒரு தியேட்டர் பின்பக்கம் சிவராஜ் நகர் மெயின் ரோடு சிமெண்டு சாலை கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சிமெண்டு சாலையைச் சீரமைக்க கோரி பலமுறை புகார் மனு கொடுத்தும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.





