வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான தெருக்கள்
தோட்டபாளையம், வேலூர்
தெரிவித்தவர்: மோகன்
வேலூர் தோட்டபாளையத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. இங்குள்ள பல்வேறு தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். மழைநேரங்களில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீடுகளுக்குள் வருகிறது. அனைத்து தெருக்களையும் சீரமைத்து, சாலை அமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயையும் தூர்வார வேண்டும்.




