வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தார்சாலை அமைக்க வேண்டும்
சாய்நாதபுரம், வேலூர் (வேலூர் தெற்கு)
தெரிவித்தவர்: கோவிந்தன்
வேலூர் சாய்நாதபுரத்தில் டி.கே.எம். மகளிர் கல்லூரி சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்தது. சில நாட்களுக்கு முன்பு கூட்ரோட்டில் இருந்து பாதி தூரம் தார் சாலை போடப்பட்டுள்ளது. மீதி தூரம் குண்டும், குழியுமாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதனையும் சீர் செய்து தார் சாலையாக அமைக்க வேண்டும்.