இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தார் சாலை சேதம்
துரைபெரும்பாக்கம், சோளிங்கர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ரேஷன் கடை, நூலகம் கால்நடை மருத்துவமனை உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. ஆலப்பாக்கம் பகுதியில் இருந்து துரைபெரும்பாக்கம் ஊராட்சி வழியாக காவேரிப்பாக்கம் செல்லும் தார்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அந்தத் தார்சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பெரிய பெரிய பள்ளமாக காணப்படுகிறது. அந்தப் பள்ளத்தில் மழைநீா் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார் சாலையை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-தமிழ்மதி, காவேரிப்பாக்கம்.