இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
துர்க்கம், ஆற்காடு
தெரிவித்தவர்: ராஜேந்திரன்
திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட துர்க்கம் ஊராட்சி வில்வநாதபுரம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்தில் பேவர் பிளாக் சாலை அமைப்பதாகக் கூறி பொக்லைன் எந்திரத்தை வைத்து ரோட்டை கிளறி விட்டனர். அந்த வேலை தேர்தலின்போது ஆரம்பித்ததால் தேர்தலை காரணம் காட்டி வேலையை நிறுத்தி விட்டனர். தேர்தல் முடிந்ததும் வேலையை ஆரம்பிக்கும்போது சிலர் எங்களுடைய சொந்த இடம் இந்தத் தெருவில் உள்ளது. சரியாக அளந்து ரோடு அமைக்க வேண்டும் எனக் கூறி வேலையை நிறுத்தினர். ஆனால் இன்று வரை சாலை அமைக்கும் பணியை தொடங்கவில்லை. கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜேந்திரன், துர்க்கம்.





