இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாலாஜா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு பல ஊர்களில் இருந்து மாணவிகள் ஆயிரக்கணக்கில் வந்து படித்து விட்டு செல்கிறார்கள். தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வாலாஜா பஸ் நிலையம் முதல் கல்லூரி வரை மாணவிகள் நடந்து செல்கின்றனர். மாணவிகள் நடந்து செல்லும் நடைபாதை ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பர போர்டுகளால் மாணவிகள் நடந்து செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி, போலீஸ் அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-முருகன், வாலாஜா.