இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை
கூடலூர், சோளிங்கர்
தெரிவித்தவர்: கபீர்தாஸ்
சோளிங்கரை அடுத்த கூடலூரில் இருந்து வையலாம்பாடி வழியாக கோவிந்ததாங்கல் கூட்டுச்சாலை வரை தார் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இந்த வழியாகத்தான் தினமும பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்த வழியாக தான் விவசாயிகள், பொதுமக்கள் சோளிங்கர் அல்லது அரக்கோணம் செல்ல வேண்டும். சேதம் அடைந்த சாலையை தார் சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கபீர்தாஸ், சோளிங்கர்.





