வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் பள்ளம்
பலவன்சாத்து, வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் பலவன்சாத்து சுப்பிரமணிய ஆசிரியர் தெருவில் பாதாள சாக்கடை பணிகள் நடந்தது. ஆனால் அந்த இடத்தில் மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாகவே குடிநீர் வீணாக வெளியேறுவதால் அவ்வழியாக வாகனங்களில் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கவேல், பலவன்சாத்து.





