சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த சாலை
கொசப்பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: ஹேம்நாத்
சென்னை கொசப்பேட்டை, வெங்கடேசன் பாத்தன் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை நீண்டநாட்களாக சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினசரி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





