கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்தில் சிக்கும் வாகனங்கள்
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: ரத்தினராஜ்
கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலைய சந்திப்பு பகுதி மற்றும் கிராஸ்கட் ரோடு பகுதியில் சாலையோரம் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. இங்கு பணி முடிந்த பிறகும் குழியை சரிவர மூடவில்லை. சாலையின் ஒரு பகுதி தார்சாலையாகவும், மறுபகுதி மண்சாலையாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக சந்திப்பு பகுதியில் ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து வருகின்றனர். எனவே அந்த பகுதிகளில் சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.




