விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணி
முண்டியம்பாக்கம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1½ வருடத்திற்கு முன்பு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதுவரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு சிறு விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்.




