Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கோயம்புத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • கோயம்புத்தூர் வடக்கு
  • கோயம்புத்தூர் தெற்கு
  • கிணத்துக்கடவு
  • கவுண்டம்பாளையம்
  • மேட்டுப்பாளையம்
  • பொள்ளாச்சி
  • சிங்காநல்லூர்
  • சூலூர்
  • தொண்டாமுத்தூர்
  • வால்பாறை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • வீணாகும் அரசு பணம்
23 Aug 2026 10:14 AM GMT
சூலூர்
#66712

வீணாகும் அரசு பணம்

சாலை
சூலூர், சூலூர்
தெரிவித்தவர்: நடராஜன்

சூலூர் அருகே கண்ணம்பாளையம்-கலங்கல் இடையே மண்சாலை இருந்தது. அந்த சாலையை தார்சாலையாக மாற்றினார்கள். ஆனால் சில நாட்களிலேயே குழாய் பதிக்க அந்த சாலையை தோண்டிவிட்டனர். இதுபோன்றுதான் கோவையில் பல சாலைகளில் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகிறது. எனவே சாலையை சீரமைப்பதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு முன்பாக குழாய் பதிக்கும் பணிகளை முடிக்க வேண்டும். இதனால் அரசு பணம் வீணாவது தடுக்கப்படும். இதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick