செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மரம்
கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ராஜசேகர்
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஏரி அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள மரங்கள், பாலத்தில் செல்லும் வாகனங்கள் மீது உரசுவது போன்ற ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்துநடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.





