கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து ஏற்படுத்தும் வேகத்தடை
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: விஜயகுமார்,
கோவை மாநகர பகுதியில் பல்வேறு சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவை விபத்துகளை தடுக்க அமைக்கப்பட்டு இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக சாலையோரத்தில் அறிவிப்பு பலகை வைப்பதோ அல்லது வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசுவதோ இல்லை. இதனால் பல இடங்களில் சாலைகளில் வேகத்தடைகள் இருப்பதே தெரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த பிரச்சிைனக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




