கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புழுதி பறக்கும் சாலை
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: வேலு
கோவை-சத்தி சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அத்துடன் இருபுறத்திலும் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இதனால் சாலையின் இருபுறத்திலும் மண் குவிந்து கிடக்கிறது. பலத்த காற்று வீசும்போதும், அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போதும் அந்த மண் புழுதி போன்று பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே அந்த சாலையில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.




