சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை அமைக்கப்படுமா
பெரியமேடு, சென்னை
தெரிவித்தவர்: ராஜா
சென்னை பெரியமேடு, நேவல் ஆஸ்பத்திரி சாலை வேப்பேரி மற்றும் பூந்தமல்லி நெஞ்சாலையை இணைக்கும் முக்கிய வழியாகும். இந்த பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஆனால் இங்கு வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் வேகமாக செல்கின்றனர். அந்த சாலையில் பொதுமக்களும், குழந்தைகளும் செல்வதால் அவர்கள் அச்சத்துடனே கடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைஎடுத்து வேகத்தடை போட்டுதரவேண்டும்.




