சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
திருவல்லிக்கேணி, சென்னை
தெரிவித்தவர்: சுரேஷ்
சென்னை திருவல்லிக்கேணி, பாரதி சாலை மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பரபரப்பான சாலை. இந்த சாலையில் அதிகமாக மாடுகள் சுற்றித்திரிகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர். சாலையில் செல்லும் மக்களையும் மாடுகள் முட்டுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஆபத்தாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.




