சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை சீரமைக்கப்படுமா
பழவந்தாங்கல், சென்னை
தெரிவித்தவர்: ஜான்
சென்னை பழவந்தாங்கல் ரெயில்வே நிலையில் அருகே உள்ள சுரங்க பாதைக்கு அருகில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அந்த பள்ளியின் முன்பு உள்ள சாலை சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. ஆனால் முறையாக சாலை போடமால் குழியை மட்டும் மூடியுள்ளனர். இதனால் அந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.





