செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்
பேரமனூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம், பேரமனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இருபுறமும் மோட்டார் சைக்கிள்கள் சாலையை ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சில சமயங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.





