கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் குழி
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: துரை.பால்ராஜ்
கோவை ரத்தினபுரி சம்பத் வீதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பை நீக்க சாலையில் குழி தோண்டப்பட்டது. பணி முடிவடைந்த பிறகு குழியை சரிவர மூடவில்லை. கற்களை போட்டு வைத்து உள்ளனர். ஏற்கனவே அங்குள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சூழலில் குழியை சரிவர மூடாததால், அந்த வழியாக நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே அந்த குழியை மூடுவதோடு சாலையையும் சீரமைத்து தர வேண்டும்.




