சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை அமைக்கப்படுமா?
சித்தாலபாக்கம், சென்னை
தெரிவித்தவர்: ஆனந்த்
சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலபாக்கம் கிராமம் வள்ளுவர் நகர் முதல் தெருவில் சமீப காலமாக சாலை சேதமடைந்து கற்கள் கொட்டியதுபோல காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு அளாகின்றனர். மேலும் பொதுமக்களும் சாலையில் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.





