தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
ஒரத்தநாடு, ஒரத்தநாடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை சங்கரன் தெரு தெற்கு பிரிவில் குண்டும்,குழியுமாக சாலையால் கடந்த சில நாட்களாக அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளன.. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அதிக அளவில் இதில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அரசு பள்ளி ஆசிரியரின் இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





