சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை வேண்டும்
பழவந்தாங்கல், சென்னை
தெரிவித்தவர்: ஜான் சுந்தர்சிங்
சென்னை பழவந்தாங்கல் சுரங்க பாதை அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர். இந்த பள்ளி முன்பு வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும். சாலையில் வேகத்தடை இல்லாததால் வேகமாகவும் வருகின்றனர். மாலை நேரங்களில் பள்ளி முடிந்து குழந்தைகள் வரும் நேரத்தில் வாகனங்கள் அதிகமாகவும், வேகமாகவும் வருகின்றன. இதனால் குழந்தைகளும், பெற்றோர்களும் அச்சத்துடனே தினமும் சாலை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளியின் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டி பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.




