Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location சென்னை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அண்ணா நகர்
  • சென்னை
  • ராதாகிருஷ்ணன் நகர்
  • எழும்பூர்
  • துறைமுகம்
  • கொளத்தூர்
  • மயிலாப்பூர்
  • பெரம்பூர்
  • இராயபுரம்
  • சைதாப்பேட்டை
  • திரு. வி. க. நகர்
  • தி. நகர்
  • ஆயிரம் விளக்கு
  • வேளச்சேரி
  • வில்லிவாக்கம்
  • விருகம்பாக்கம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • சிரமம் அடையும் பாதசாரிகள்
15 Feb 2026 10:08 AM GMT
சென்னை
#62959

சிரமம் அடையும் பாதசாரிகள்

சிரமம் அடையும் பாதசாரிகள்
X
சாலை
பல்லாவரம், சென்னை
தெரிவித்தவர்: கிருஷ்ணன்

சென்னை பல்லாவரம் 3-வது மெயின் சாலை வாகனங்கள் அதிகமாக செல்லும் பரபரப்பான சாலை. இங்கு பொதுமக்கள் நடந்து செல்ல சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை சரிசெய்யாமல் மக்கள் அதில் விழாதபடி தடுப்பு போடப்பட்டுள்ளது. இதானல் நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் சாலையில் இறங்கி அதனை கடக்க வேண்டி உள்ளது. சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்வதால், மக்கள் சாலையில் இறங்கி கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடைபாதையை சரிசெய்ய வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick