30 March 2025 5:30 PM GMT
#54993
சேதமடைந்த சாலை
துறிஞ்சிப்பூண்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மேல்மலையனூர் அருகே துறிஞ்சிப்பூண்டியில் இருந்து வாலக்குறவன்பட்டி வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.