Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • மோசமான சாலை
28 July 2024 12:56 PM GMT
#48615

மோசமான சாலை

மோசமான சாலை
X
சாலை
தாம்பரம்
தெரிவித்தவர்: நவீன்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், கிருஷ்ணா நகர் - முடிச்சூர் மெயின் ரோடு மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும், இந்த சாலையின் நடுவில் ஆங்காங்கே பெரிய பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick