கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தார் சாலை அமைக்க கோருதல்
மையிலம்பட்டி, சூலூர்
தெரிவித்தவர்: ஆறுமுகம்
மயிலம்பட்டியில் இருந்து நேர் கிழக்காக
கை பார்க், ராமச்சந்திரா நகர், சன் சிட்டி கார்டன் ஆகியன வெள்ளானைப்பட்டி ஊராட்சிக்கும், தனம் நகர் பேஸ் 2, ஆனந்தம் நகர், ராஜீவ் காந்தி நகர், மற்றும்
அம்பேத்கர் நகர் மயிலம்பட்டி ஊராட்சிக்கு கட்டுப்பட்டதாகும். மயிலம்பட்டி ஊராட்சி சூலூர் சட்டமன்ற தொகுதிக்கும் வெள்ளானைப்பட்டி ஊராட்சி கவுண்டன்பாளையம் சட்டமன்ற தொகுதி இடையில் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாலையாகும் இது ஆகவே மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ளது மூன்று மூன்று தொழிற்சாலைகள் மயிலம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டு உள்ளது அம்பேத்கர் நகர் ஆனந்தம் நகர் ராஜீவ் காந்தி நகர் தனம் நகர் ஆகிய மக்கள் அடிக்கடி ரேஷன் கடைக்கு வருவதற்கு இந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர் உங்கள் சாவி கடந்த 40 ஆண்டுகளாக போட வேண்டும் என கோரிக்கை கோரிக்கை அளிக்கும் எந்தவித பலனும் இல்லை ஆகவே தந்தி செய்தித்தாள் மூலம் அதிகாரிகளுக்கு தெரிய வேண்டும் என விரும்புகிறேன்