14 Jan 2024 1:31 PM GMT
#43668
சாலை பணி தொடங்கப்படுமா?
கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: ராஜேஷ்
கோவை மாநகராட்சி 3-வது வார்டு அம்பிகை நகரில் இருந்து அஞ்சுகம் நகருக்கு செல்லும் வீதியில் புதிய தார்சாலை அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் சாலை அமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்ைல. இதனால் அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலை பணியை தொடங்கி விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.