19 Nov 2023 1:23 PM GMT
#42170
ஆபத்தான தரைப்பாலம்
பொள்ளாச்சி
தெரிவித்தவர்: ரவி
ஆனைமலை அருகே மாரப்பன்கவுண்டன் புதூர் ஊராட்சிக்குட்பட்ட செம்மேட்டில் பிரதான சாைலக்கு அருகில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் தரைப்பாலத்தை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.