தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர பள்ளம் மூடப்படுமா?
திருப்பாலத்துறை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டார திருப்பாலத்துறை கிராமத்தில் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் செல்வதற்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்துக்குள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சாலையோரத்தில் இருக்கும் பள்ளத்தினை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.