Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராணிப்பேட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆற்காடு
  • அரக்கோணம்
  • இராணிப்பேட்டை
  • சோளிங்கர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • போக்குவரத்து நெரிசலை தவிர்க்க...
8 March 2026 8:04 PM GMT
ஆற்காடு
#63621

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய சாலை தேவை

சாலை
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: நெடுஞ்செழியன், சமூக ஆர்வலர்

ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஆற்காடு நகருக்குள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதை தவிர்க்க கடந்த வாரம் ஆற்காடு அருகில் உள்ள தாஜ்புரா பகுதியில் இருந்து ஆற்காடு மாசாபேட்டை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தச் சாலை அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் மீண்டும் ஆற்காடு நோக்கி வரவேண்டும் அல்லது மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலை சென்றடைந்து மேம்பாலம் வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு வர வேண்டும். இதனால் பயண தூரம் அதிகமாகிறது. மேலும் ஆற்காடு நகருக்குள் வருவதால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் உருவாகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேப்பூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையை சென்றடைய புதிதாக சாலை அமைக்க வேண்டும்.

-நெடுஞ்செழியன், சமூக ஆர்வலர், ஆற்காடு.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick