இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதியில் நிறுத்தப்பட்ட ஆரம்பக்கட்ட சாலை பணி
அவளூர், சோளிங்கர்
தெரிவித்தவர்: விஜய்
ராணிப்பேட்டை மாவட்டம் அவலூர் கிராமத்துக்கு புதிதாக தார் சாலை அமைப்பதற்காக ஆரம்பக்கட்ட பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணியை பாதியில் நிறுத்தி உள்ளனர். சாலையையொட்டி கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்தக் கழிவுநீர் கால்வாயை கட்டாமல் சாலை பணியை தொடங்கி உள்ளனர். சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை சேர்ந்து செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்து, பணியை விரைவில் தொடங்க வேண்டும்.
-விஜய், அவலூர்.