வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதான சாலை
ஒலகாரி, குடியாத்தம்
தெரிவித்தவர்: அமர்நாத்ராஜன்
குடியாத்தம் தாலுகா வேப்பூர் கிராமத்தில் இருந்து ஒலகாசி கிராமத்துக்கு செல்லும் சாலை ஜெல்லிக்கற்கள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், முதியவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். பழுதான சாலையை சீரமைத்து சிமெண்டு சாலை அல்லது தார் சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அமர்நாத்ராஜன், ஒலகாசி.




