இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சிமெண்டு சாலை பழுது
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: குணாளன்
திமிரி பேரூராட்சியில் பஸ் நிலையம் புதிதாக கட்டி 2024-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் வெளிப்புறமும், உள்புறமும் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர். அதேபோல் உள்புறத்தில் செடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சீர் செய்ய வேண்டும்.
-குணாளன், திமிரி.




