வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும் குழியுமான சாலை
சின்னஅல்லாபுரம், வேலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வேலூர் மாநகராட்சி சின்னஅல்லாபுரம் மெயின்ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்தச் சாலையில் பல இடங்களில் பழுது ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சி காணப்படுகிறது. சாலையை 5 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்காமல் உள்ளது. வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் நடந்து வருகிறது. அந்தத் திட்டத்தின்கீழ் சின்னஅல்லாபுரம் மெயின்ரோட்டையும் சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், சின்னஅல்லாபுரம்.




