வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பாரதி
காட்பாடி தாலுகா சேர்க்காடு பகுதியில் இருந்து காட்பாடி, பள்ளிகுப்பம் ரெயில்வே கேட் வரை மாநில நெடுஞ்சாலையை கடந்த சில மாதங்களாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், சேர்க்காடு கூட்ரோடு பகுதியில் இருந்து காட்பாடியில் உள்ள வள்ளிமலை கூட்ரோடு வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அனைத்து வாகனங்களும் இந்தச் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளதால் சாலை மோசமான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும்.
-பாரதி, காட்பாடி.




