3 Sep 2023 6:14 PM GMT
#39293
சாலையை சீரமைப்பது அவசியம்
வளவனூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பகண்டையில் இருந்து செங்காடு வழியாக வளவனூர் வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சி்க்கி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.