சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பணி முழுமையடையவில்லை
சாஸ்திரி நகர் முதல் தெரு, நேரு பூங்கா பின்புறம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை
தெரிவித்தவர்: ரவி சங்கர்
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை நேரு பூங்கா பின்புறம் உள்ள சாஸ்திரி நகர் முதல் தெருவில் மின்சாரம் பழுதடைந்த காரணத்தினால் ஒரு மாதத்திற்கு முன்பு மின்வாரியத்தால் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் மின் இணைப்பு சரி செய்யப்பட்டுவிட்டது, ஆனால் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடும் போது சரியாக மூடாமல் கற்குவியலை குவித்து வைத்தது போல் போட்டு வைத்துள்ளனர். மேலும் வயர்களும் மேலேயே கிடக்கின்றன. மின்வாரியம் தகுந்த முறையில் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரியாக மூட ஆவண செய்ய வேண்டும்.





