தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை தேவை
பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டை டவுன் கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் இருந்து தலையாரி தெருவுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் வேகத்தடை இல்லை. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக வந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் வேகத்தடை தேவை என்பதே அப்பகுதியினரின் எதிர்பார்ப்பாகும்.