தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை வேண்டும்
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை ரெயில்நிலையத்திலிருந்து ஆற்றுப்பாலம் செல்லும் சாலையில், எம்.கே. மூப்பானர் சாலை-கல்லணைக்கால்வாய் சாலை என மூன்று சாலைகள் சந்திக்கின்றன. இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள் உள்ளன. மேலும் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள், சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் முதியவர்கள் பெரிதும் அவதியடைகின்றனர். மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை